வாக்குத்தத்தம்: 2024 மே 28 செவ்வாய்

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. (பிலி.4:13)
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 5,6 | மாலை: யோவான்.8:12-35