ஜெபக்குறிப்பு: 2024 மே 28 செவ்வாய்

பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள் (ஏசா.45:22) ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள 58 நாடுகளுக்காகவும் சுமார் 136 கோடி மக்களுக்காகவும் ஜெபிப்போம். அறுவடைக்கு ஆயத்தமாயுள்ள இடங்களுக்கு ஊழியர்கள் அனுப்பப்படவும், மிஷெனரி பணிகளில் அற்புத அடையாளங்களினால் கர்த்தர் வசனத்தை உறுதிப்படுத்தி மக்கள் தேவனண்டைக்கு வர ஜெபிப்போம்.