ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 3 திங்கள்
சத்தியவசன வாட்ஸ் அப், YouTube இணையதளம் ஊடகப் பணிகளின் மூலமாக ஆசீர்வதிக்கப்பட்டு வரும் மக்களுக்காக நன்றி செலுத்தி, இந்த ஊழியங்களினாலே மேலும் பலர் கிறிஸ்தவ வாழ்க்கையில் பிரகாசிக்கப்பட, கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்பட, ஊழியத்தின் எல்லை விரிவாகி தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.