வாக்குத்தத்தம்: 2024 ஜுன் 3 திங்கள்

கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது. (சங்.119:89)
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 17 | மாலை: யோவான் 11:1-26