வாக்குத்தத்தம்: 2024 ஜுன் 2 ஞாயிறு

ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான். (யோவா.6:35)
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 15,16 | மாலை: யோவான் 10:22-42