ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 2 ஞாயிறு

கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக (கொலோ.3:16) இன்றைய ஆராதனையில் பிரசங்கிக்கப்படும் கிறிஸ்துவின் வசனம் ஒவ்வொருவருடைய இருதயத்தில் எழுதப்படவும், அதைக்குறித்து பேசி, தியானித்து வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ தேவனுடைய கிருபைகளுக்காய் வேண்டுதல் செய்வோம்.