ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 6 வியாழன்

பங்காளர் குடும்பங்களில் இரட்சிக்கப்படாதோர் இரட்சிக்கப்படுவதற்கும், மறைவான குற்றங்களுக்கு நீங்கலாகி, கர்த்தருக்குப் பிரியமாய் நடப்பதற்கும், ஆவிக்குரிய வாழ்விலும் அன்றாடம் வேதவாசிப்பு ஜெபம் இவற்றில் தவறாது காணப்பட்டு, பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட வேண்டுதல் செய்வோம்.