வாக்குத்தத்தம்: 2024 ஜுன் 6 வியாழன்

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நீதியுள்ளவர். (எஸ்றா 9:15)
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 22,23 | மாலை: யோவான் 12:1-22