ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 8 சனி
உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும் (சங். 119:130) வேதாகமத்திற்கு திரும்புக ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளில் அநேகர் பங்கு பெற்று வசனத்தின் வெளிச்சத்தில் நடத்தப்படுவதற்கும், வானொலி செய்தியாளர் Dr.நியூபெல்டு அவர்களை கர்த்தர் எடுத்து உபயோகிக்கவும் ஜெபிப்போம்.