வாக்குத்தத்தம்: 2024 ஜுன் 8 சனி

நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே பரீட்சித்துப்பாருங்கள். (2கொரி. 13:5)
வேதவாசிப்பு: காலை: 1நாளாகமம் 1,2 | மாலை: யோவான் 13:1-20