வாக்குத்தத்தம்: 2024 ஜுன் 22 சனி

அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள். (எபேசி. 1:14)
வேதவாசிப்பு: காலை: 1நாளாகமம் 29 | மாலை: அப்போஸ்தலர் 2: 25-47