ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 22 சனி
கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது (2இரா.4:44) வாழ்வின் பற்பல சூழ்நிலைகளினாலும் கடன் பாரத்தில் அவதிப்படும் குடும்பங்களில் அவர்களது கடன்களை முற்றுமுழுதாய் கொடுத்து தீர்க்கும் திராணியை கர்த்தர் தந்து, இனி அவ்விதச் சூழ்நிலைகள் நேரிடாதபடியும், கர்த்தருடைய வார்த்தையின்படியே மீதம் எடுக்கவும் ஜெபம் செய்வோம்.