வாக்குத்தத்தம்: 2024 ஜுன் 16 ஞாயிறு

இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது. (சங்.113:2)
வேதவாசிப்பு: 1நாளாகமம் 16,17 | மாலை: யோவான் 19:1-30