ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 16 ஞாயிறு
கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும் (சங்.80:1) இந்த ஓய்வுநாள் ஆராதனையை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் அனைத்து திருமண்டலத்திற்காகவும், பேராயர்களுக்காகவும் திருமண்டலத்தைச் சார்ந்த அனைத்து பள்ளிகள் கல்லூரிகள், மருத்துவ மனைகள் இவற்றிலே பணியாற்றுகிறவர்கள், நிர்வாகிகள், கல்வி பயிலுகிறவர்கள் அனைவருக்காகவும் ஜெபம் செய்வோம்.