வாக்குத்தத்தம்: 2024 ஜுன் 10 திங்கள்

கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர். (சங்.3:3)
வேதவாசிப்பு: காலை: 1நாளாகமம் 5,6 | மாலை: யோவான் 14