ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 10 திங்கள்
குழந்தைகளுக்கு நடைபெறும் பாலியல் குற்றங்கள் தடுக்கப்படவும், தேசத்தில் பெருகியிருக்கும் துர்இச்சைகள், அருவருப்புகள், குடும்பங்களை சிதறப்பண்ணி வீழ்த்த எண்ணும் பிசாசின் தந்திரங்கள், வல்லமை எல்லாம் கட்டப்படுவதற்கும், கிறிஸ்தவ குடும்பங்களுக்குள் காணப்படும் வம்பு, புத்தியீனமான பேச்சு, பரியாசங்கள் எல்லாம் நீங்கி சாட்சிகளாய் வாழவும் ஜெபிப்போம்.