ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 25 செவ்வாய்
கோவில் நகரம் என்றழைக்கப்படும் மதுரைமாவட்டத்தின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். மனுஷர் கைவேலையாயிருந்து வாயிருந்தும் பேசாமல், கண்களிருந்தும் காண முடியாமற் போகும் சிலை வணக்கங்களிலிருந்து மக்கள் இரட்சிக்கப்படுவதற்கும், ஒவ்வொரு சபைகளிலிருந்தும் சுவிசேஷப் பணிகள் அதிகமாய் செய்யப்படுவதற்கும், மதுரை மாவட்ட ஆட்சியாளர் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்காகவும் ஜெபிப்போம்.