ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 21 வெள்ளி

என்னுடைய நாமந்தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு… (அப்.15:16) என்ற வாக்குப்படி 51 நாடுகளைக் கொண்ட சுமார் 102 கோடி மக்கள் வாழும் அமெரிக்கக் கண்டத்திற்காக ஜெபிப்போம். சபைகளில் காணப்படும் பின் மாற்றம் நீங்கவும், கர்த்தரைப் பற்றும்பயம் தேசத்தில் காணப்படவும், சுவிசேஷம் சென்றடையாத 19 சதவீதமான மக்களுக்கு இயேசுவை அறிவிக்கும் ஊழியர்கள் எழும்பவும் ஜெபிப்போம்.