வாக்குத்தத்தம்: 2024 ஜுன் 21 வெள்ளி

என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது. (1சாமு.2:1)
வேதவாசிப்பு: காலை: 1நாளாகமம் 27,28 | மாலை: அப்போஸ்தலர் 2:1-24