ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 28 வெள்ளி

சத்தியவசன முன்னேற்றப் பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், இப்பணிகளுக்கு உதவிசெய்துவரும் திருச்சபைகள், சபைமக்களை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும், சத்தியவசன பிரதிநிதிகளாய் ஊழியஞ்செய்யும் சகோதர, சகோதரிகளுடைய குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதித்து அவர்களை நல்ல சுகபெலத்தோடு தம்முடைய பணியில் கர்த்தர் உபயோகிக்க மன்றாடுவோம்.