வாக்குத்தத்தம்: 2024 ஜுன் 28 வெள்ளி

நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும். (மாற்.9:23)
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 14-16 | மாலை: அப்போஸ்தலர் 6