ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 2 செவ்வாய்
தேவனாகிய கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார் (சங்.84:11) கடந்த மாதத்தில் நமது வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளி அநேக காரியங்களில் கர்த்தர் தந்த விடுதலைக்காகவும், நன்மையான ஈவுகளுக்காகவும் அருளிச்செய்த இரட்சிப்பிற்காகவும் முழுஉள்ளத்தோடும் நன்றி செலுத்தி ஜெபிப்போம்.