வாக்குத்தத்தம்: 2024 ஜூலை 2 செவ்வாய்

உத்தமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார். (நீதி.2:7)
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 24,25 | மாலை: அப்போஸ்தலர் 8:1-25