ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 3 புதன்

சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகும் வேதபாடங்களினாலே அநேக குடும்பங்கள் கட்டப்படுவதற்கும், வேதபாடங்களை போதிக்கும் ஊழியர்களுக்காகவும், நிகழ்ச்சிகள் தடைகளில்லாமல் ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு இணைந்து பணிபுரியும் அனைத்து நபர்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.