ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 7 ஞாயிறு

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது (ஏசா-6:3) பரிசுத்தராகிய தேவனை ஆராதிக்கும் அகிலஉலக சபை ஆராதனைகளுக்காகவும், எல்லா திருச்சபைப் போதகர்களுக்காகவும், எல்லா விசுவாசகுடும்பங்களும் ஆராதனையில் தவறாது காணப்பட வேண்டுதல் செய்வோம்.