வாக்குத்தத்தம்: 2024 ஜூலை 7 ஞாயிறு

உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள். (யோவேல் 1:14)
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 35,36. | மாலை: அப்போஸ்தலர் 10:23-48