வாக்குத்தத்தம்: 2024 ஜூலை 5 வெள்ளி

கர்த்தருடைய வசனம் அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று. (அப். 13:49)
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 31,32 | மாலை: அப்போஸ்தலர் 9:26-43