வாக்குத்தத்தம்: 2024 ஜூலை 8 திங்கள்

மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது. (நீதி. 5:21)
வேதவாசிப்பு: காலை: எஸ்றா 1,2 | மாலை: அப்போஸ்தலர் 11