ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 8 திங்கள்
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நீதியுள்ளவர் (எஸ்றா 9:15) நமது தேசத்தின் புதிய ஆளுமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் ஆட்சியாளர்கள் உண்மையும் நேர்மையுமாய் மக்களுக்கு செய்யவேண்டிய எல்லா நலத் திட்டங்களிலும் பாரபட்சமின்றி நீதியாய் நடந்துகொள்வதற்கு கர்த்தர் உதவி செய்யவும், சுவிசேஷ ஊழியங்களுக்கு தடைகளை ஏற்படுத்தாத நல்ஆட்சி செய்ய ஜெபிப்போம்.