வாக்குத்தத்தம்: 2024 ஜூலை 15 திங்கள்

கர்த்தருக்குப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம். (நீதி.15:16)
வேதவாசிப்பு: காலை: நெகேமியா 7,8 | மாலை:அப்போஸ்தலர் 15:19-41