ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 15 திங்கள்

முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும் (ஏசாயா 45:23) உலகமெங்கும் கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிக்கப்படும்படியாக அனுப்பப்பட்டுள்ள இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மிஷனெரிகளுக்காகவும், அவர்களை தேவன் தமது கரங்களில் எடுத்து உபயோகப்படுத்தவும், அவர்களை பாதுகாத்து தேவைகளைச் சந்திக்கவும், இதுவரை சந்திக்கப்படாத மக்கள் இயேசுவண்டை வரவும் பாரத்துடன் ஜெபிப்போம்.