வாக்குத்தத்தம்: 2024 ஜூலை 22 திங்கள்

பேதைமையை விட்டு விலகுங்கள்; அப்பொழுது பிழைத்திருப்பீர்கள். (நீதி. 9:6)
வேதவாசிப்பு: காலை: எஸ்தர் 9,10 | மாலை: அப்போஸ்தலர் 20: 1-16