ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 22 திங்கள்

வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத் தரும்; பூமி தன் பலனைக் கொடுக்கும் (எசேக்.34:27) தமிழ்நாட்டின் தென்பகுதியில் இயற்கை வளங்களை அதிகமாக கொண்டுள்ள தேனி மாவட்டத்தின் ஆட்சியாளர், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளையும் மற்ற எல்லா விவசாயங்களையும் தொழில்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து, திருச்சபை வளர்ச்சிப்பணிகளும் விரிவாகச் செய்யப்பட்டு சபைகள் வளர்ச்சியடைய வேண்டுதல் செய்வோம்.