வாக்குத்தத்தம்: 2024 ஜூலை 9 செவ்வாய்

கர்த்தருடைய நாள் பெரிது மகா பயங்கரமுமாயிருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்? (யோவேல் 2:11)
வேதவாசிப்பு: காலை: எஸ்றா 3-5 | மாலை: அப்போஸ்தலர் 12