ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 9 செவ்வாய்
உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன் (சங்.119:140) அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை வாசித்து கர்த்தருடைய வழிகாட்டு தலைப் பெற்றுக்கொள்ளும் மக்களுக்காக ஆண்டவரைத் துதித்து, வேதத்தின் மகத்துவங்களை தியானித்து எழுதும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் தம்மு டைய வல்லகரத்தில் எடுத்து உபயோகிக்க ஜெபம் செய்வோம்.