வாக்குத்தத்தம்: 2024 ஜூலை 10 புதன்

பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடி வரப்பண்ணுவார். (நெகே. 2:20)
வேதவாசிப்பு: காலை: எஸ்றா 6,7 | மாலை: அப்போஸ்தலர் 13:1-13