வாக்குத்தத்தம்: 2024 ஜூலை 31 புதன்

தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு தேவன் கேடகமானவர். (நீதி.30:5)
வேதவாசிப்பு: காலை: யோபு 29-31 | மாலை: அப்போஸ்தலர் 27: 1-20