ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 31 புதன்

அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய் (சங்கீ.91:4) இம்மாதம் முழுவதிலும் ஒவ்வொரு நாளிலும் கர்த்தர் தமது செட் டைகளின் நிழலிலே மறைத்து எல்லா நாசமோசங்களுக்கும் விலக்கி பாதுகாத்துக் கொண்டமைக்காக, ஏறெடுத்த எல்லா விண்ணப்பங்களுக்கு அருளிச் செய்த பதில்களுக்காக ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.