ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 11 வியாழன்

கடன் பாரத்திற்குள் மூழ்கி நிந்தைக்குள்ளும் அவமானத்திற்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு அதிசயங்களை காணச் செய்கிற தேவன் உதவி செய்தருளவும் கடனை கொடுத்துத் தீர்க்க நிர்வாகம் உள்ளவர்களாகும்படி அறியாததும் எட்டாததுமான பெரிய காரியங்களைச் செய்தருள ஜெபிப்போம்.