வாக்குத்தத்தம்: 2024 ஜூலை 11 வியாழன்

பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார். (நியாயா.6:12)
வேதவாசிப்பு: காலை: எஸ்றா 8,9 | மாலை: அப்போஸ்தலர் 13:14-39