ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 18 வியாழன்

சத்தியவசன மாதாந்திர வெளியீடுகளின் அச்சுப்பணிகளுக்காகவும் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வின் மத்தியிலும் மாதபத்திரிக்கைகள் தவறாது வெளியிடப்படுவதற்கு வேண்டிய எல்லா அனுகூலங்களையும் கர்த்தர் கட்டளையிட்டு திரளானோர் ஆவிக்குரிய வாழ்வில் ஸ்திரப்பட, கிறிஸ்துவுக்குள் வளர வேண்டுதல் செய்வோம்.