வாக்குத்தத்தம்: 2024 ஜூலை 18 வியாழன்

கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான். (சங்.40:4)
வேதவாசிப்பு: காலை: நெகேமியா 13 | மாலை: அப்போஸ்தலர் 17