ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 25 வியாழன்

உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது (சங்.45:6) மணிப்பூர் மாநிலத்தில் கர்த்தர் நீதிசெய்திடவும், இடிக்கப்பட்ட ஆலயங்கள் அனைத்தும் கட்டப்படுவதற்கும், தங்களுடைய வீடுகளையும் உடைமைகளையும் இழந்த தேவபிள்ளைகள் சகலத்தையும் திருப்பிக்கொள்ள, சிதறடிக்கப்பட்ட குடும்பங்கள் மீண்டும் ஒன்று சேரவும் சுவிசேஷப்பணி தீவிரமாய் செய்யப்பட ஊழியர்களை கர்த்தர் வல்லமைப்படுத்தவும் மன்றாடுவோம்.