வாக்குத்தத்தம்: 2024 ஜூலை 25 வியாழன்

கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே. (யாக்கோபு 5:11)
வேதவாசிப்பு: காலை: யோபு 7-9 | மாலை: அப்போஸ்தலர் 21:27-40