வாக்குத்தத்தம்: 2024 ஜூலை 26 வெள்ளி

பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும். (2தீமோத். 2:6)
வேதவாசிப்பு: காலை: யோபு 10-13 | மாலை: அப்போஸ்தலர் 22