ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 26 வெள்ளி
தங்களது பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள் (2கொரி. 8:2) சத்தியவசன ஊழியத்தை உதாரத்துவமாய் ஜெபத்தோடு தாங்கிவரும் பங்காளர்கள் ஆதரவாளர்களையும் அவர்கள் குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர் வதித்து இரட்சிக்கப்படாத குடும்பத்தின் பிள்ளைகள் இரட்சிக்கப்பட்டு கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்பட வேண்டுதல் செய்வோம்.