வாக்குத்தத்தம்: 2024 ஜூலை 20 சனி

நீங்கள் செவிகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாய் இராதேயுங்கள். (எரேமி. 13:15)
வேதவாசிப்பு: காலை: எஸ்தர் 3-5 | மாலை: அப்போஸ்தலர் 19:1-22