ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 20 சனி

வெளிநாடுகளிலிருந்து கடத்தி கொண்டுவரப்படுகின்ற போதை வஸ்துகள், போதைப் பொருட்களை கடத்தும் தொழில், அதை பதுக்கிவைத்தல், சிறுவர்களுக்கு திருட்டளவாய் விற்கிற இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை கர்த்தர் இரட்சிக்கவும், மாணவர்கள் இந்த பாவங்களில் சிக்கிடாதபடி கர்த்தர் வேலியடைத்து காத்துக்கொள்ள மன்றாடுவோம்.