வாக்குத்தத்தம்: 2024 ஜூலை 27 சனி

உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும். (நீதி. 16:3)
வேதவாசிப்பு: காலை: யோபு 14-16 | மாலை: அப்போஸ்தலர் 23