ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 27 சனி
இந்தியதேசத்தின் அந்தமான் – நிகோபார் தீவுகள், சண்டிகர், பாண்டிச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றுவரும் ஊழியங்கள் விரிவடையவும், தேவைமிகுந்த இடங்களில் மிஷனெரிகள் அனுப்பப்படுவதற்கும், சடங் காச்சாரங்களுக்கும் மூட பழக்கங்களுக்கும் அடிமைப்பட்டுள்ள மக்கள் இருளிலிருந்து விடுவிக்கப்படவும் ஜெபிப்போம்.